"உள்ளிருப்பு போராட்டம் தொடரும் : சென்னை பல்கலை. மாணவர்கள் உறுதி "

குடியுரிமை சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை, திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்
உள்ளிருப்பு போராட்டம் தொடரும் : சென்னை பல்கலை. மாணவர்கள் உறுதி
x
குடியுரிமை சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை, திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.  2 வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்