"அமமுகவுக்கு பொது சின்னம் ஒதுக்கியிருக்கலாம்" - தினகரன்

உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் அ.ம.மு.க. க்கு பொது சின்னம் ஒதுக்கியிருக்கலாம் என்று அக்கட்சியின் பொதுசெயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
x
உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் அ.ம.மு.க. க்கு பொது சின்னம் ஒதுக்கியிருக்கலாம் என்று அக்கட்சியின் பொதுசெயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.  ஆனாலும் 3 சின்னங்களை  தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளதாக பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு,  செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்