1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு : சேர மன்னன் கால கல்வெட்டு என ஆய்வில் தகவல்

கோவை கோவில்பாளையம் காளிங்கராயன் குளத்தில் ஆயிரத்து 500 ஆண்டு கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு : சேர மன்னன் கால கல்வெட்டு என ஆய்வில் தகவல்
x
இந்த கல்வெட்டு  குறித்து தொல்லியல் ஆய்வாளர்  ரவி தலைமையில் ​​ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது வட்டெழுத்துகள் மிகவும் பழமையானவை என கண்டறியப்பட்டது. மேலும், இந்த கல்வெட்டு, சேர மன்னனின் காலத்தில் இந்த குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்