கோயிலில் ஊழியர்கள் போலீசார் இடையே வாக்குவாதம் : பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

திருவண்ணாமலை கோயிலில் ஊழியர்கள் மற்றும் போலீசார் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
கோயிலில் ஊழியர்கள் போலீசார் இடையே வாக்குவாதம் : பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
x
திருவண்ணாமலை கோயிலில் ஊழியர்கள் மற்றும் போலீசார் இடையே  திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் குடும்பத்தினரை சிறப்பு வழியில் அழைத்து செல்வதாக போலீசார் மீது ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் கோயில் உள்பிரகாரத்தில் இருந்த போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து விலகினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி  தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் அதிகாரிகள் சமாதானப்படுத்தியதையடுத்து போலீசார் மீண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்