சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் - போலீசார் மோதல்

சேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது.
சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் - போலீசார் மோதல்
x
சேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இந்திய குடியுரிமை பாதுகாப்பு மசோதாவிற்கு எதிராக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்ய முயன்றபோது, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிகொண்டனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்