உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் - தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்பு

உள்ளாட்சி தேர்தல் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற அனைத்து தேர்தல் பார்வையாளர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் - தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்பு
x
உள்ளாட்சி தேர்தல் வெளிப்படையாகவும்  சுதந்திரமாகவும் நடைபெற அனைத்து தேர்தல் பார்வையாளர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.  உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தேர்தல் பார்வையாளர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்