பொங்கலுக்கு அரசுப் பேருந்து முன்பதிவு தொடக்கம்

பொங்கலுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
பொங்கலுக்கு அரசுப் பேருந்து  முன்பதிவு தொடக்கம்
x
பொங்கலுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு  தொடங்கியுள்ளது. பணி நிமித்தமாக சென்னையில் தங்கியுள்ள திருச்சி, தஞ்சை, மதுரை, தேனி, குமரி, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதியினர், சொந்த ஊர் செல்வர். அப்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக முன்பதிவு நேற்று தொடங்கியது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடங்கிய முன்பதிவு, வெறிச்சோடி காணப்பட்டது. எனினும், முன்பதிவு இடங்கள் விரைவில் நிரம்பும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்