கிராமக் கோவில் பூசாரிகள் பேரவையின் பயிற்சி முகாம் - மாத ஊக்கத்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க கோரிக்கை

திருவிடைமருதூர் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தானம் கோவிலில் கிராமக் கோவில் பூசாரிகள் பேரவையின் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட ஒன்றிய அமைப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
கிராமக் கோவில் பூசாரிகள் பேரவையின் பயிற்சி முகாம் - மாத ஊக்கத்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க கோரிக்கை
x
திருவிடைமருதூர் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தானம் கோவிலில் கிராமக் கோவில் பூசாரிகள் பேரவையின் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட  ஒன்றிய அமைப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகையாக  ரூபாய் 3 ஆயிரத்தை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்