ஒரே நேரத்தில் வங்கி முன்பு திரண்ட விவசாயிகள் : திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

பயிர்காப்பீடு செய்ய புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 15 ஆம் தேதி கடைசி நாள் என அறிவித்த நிலையில், விவசாயிகள் ஒரே நேரத்தில் வங்கி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரே நேரத்தில் வங்கி முன்பு திரண்ட விவசாயிகள் : திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
x
பயிர்காப்பீடு செய்ய புதுக்கோட்டை மாவட்டத்திற்கு  வரும் 15 ஆம் தேதி கடைசி நாள் என அறிவித்த நிலையில், விவசாயிகள் ஒரே நேரத்தில் வங்கி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காலை முதலே, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்  விவசாயிகள் காத்திருந்தனர். இதனிடையே, மாலை நேரமானதால், புதிய கணக்கு தொடங்க முடியாது என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்