சிதிலமடைந்து காணப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் : புது கட்டடம் கட்டித்தரக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் சிதிலமடைந்து காணப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புது கட்டடம் கட்டித்தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதிலமடைந்து காணப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் : புது கட்டடம் கட்டித்தரக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் சிதிலமடைந்து காணப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புது கட்டடம் கட்டித்தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீடுகள் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிங்காநல்லூர் எம்எல்ஏ மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்