சேதமடைந்து கரை ஒதுங்கும் பவள பாறைகள் : அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் வலியுறுத்தல்

ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிடம் வடக்கு கடற்கரை பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகளவில் பவளப்பாறை சேதம் அடைந்து கரையில் ஒதுங்கி வருகிறது.
சேதமடைந்து கரை ஒதுங்கும் பவள பாறைகள் : அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் வலியுறுத்தல்
x
ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிடம் வடக்கு கடற்கரை பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகளவில் பவளப்பாறை சேதம் அடைந்து  கரையில் ஒதுங்கி வருகிறது. இதனால், கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும்போது, பவளப்பாறைகள் சேதமடைந்திருக்கலாம் என கூறிய மீனவர்கள், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்