அரளி விதையை சாப்பிட்ட 4 பள்ளி சிறுவர்கள் : குழந்தைகள் மயங்கி விழுந்ததால் பதறிபோன பெற்றோர்கள்

சேலம் மாவட்டம் காரிப்பட்டியில் சாப்பிடும் பொருள் என நினைத்து அரளி விதையை சாப்பிட்ட 4 பள்ளி சிறுவர்கள் மயங்கி விழுந்தனர்.
அரளி விதையை சாப்பிட்ட 4 பள்ளி சிறுவர்கள் : குழந்தைகள் மயங்கி விழுந்ததால் பதறிபோன பெற்றோர்கள்
x
சேலம் மாவட்டம் காரிப்பட்டியில் சாப்பிடும் பொருள் என நினைத்து அரளி விதையை சாப்பிட்ட 4 பள்ளி சிறுவர்கள் மயங்கி விழுந்தனர். குழந்தைகள் மயங்கி விழுந்ததை கண்டு பதறிப்போன பெற்றோர், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 4 மாணவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்