"தேச வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கவே மசோதாவுக்கு ஆதரவு" - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

தேசத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு அதிமுக ஆதரவளித்தாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
தேச வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கவே மசோதாவுக்கு ஆதரவு - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
x
தேசத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு அதிமுக ஆதரவளித்தாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்