ஐஐடி மாணவி பாத்திமா மரண வழக்கு, சிபிஐக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் - உயர்நீதிமன்றம்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
ஐஐடி மாணவி பாத்திமா மரண வழக்கு, சிபிஐக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் - உயர்நீதிமன்றம்
x
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரிய இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வு, தமிழக அரசு இதை பரிந்துரைத்துள்ளனர். மேலும்,  மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும் என ஐ ஐ டி நிர்வாகத்துக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்