குரூப்-4 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் - டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான, எழுத்துத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம், நடத்தப்பட்டது.
குரூப்-4 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் - டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தல்
x
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான, எழுத்துத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம், நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சியடைந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 24,000 பேரில், 12,000 பேர் மட்டுமே சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. மீதமிருப்பவர்கள், வரும் 18 ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்