சென்னை : தனியார் பெண்கள் கல்லூரி வளாகத்தில் காவலன் செயலி விளக்க கூட்டம்

சென்னை குரோம்பேட்டையில், உள்ள தனியார் பெண்கள் கல்லூரி வளாகத்தில் காவலன் செயலி விளக்க கூட்டம் நடைபெற்றது.
சென்னை : தனியார் பெண்கள் கல்லூரி வளாகத்தில் காவலன் செயலி விளக்க கூட்டம்
x
சென்னை குரோம்பேட்டையில்,  உள்ள தனியார் பெண்கள் கல்லூரி வளாகத்தில் காவலன் செயலி விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பரங்கிமலை காவல் துணை ஆணையாளர் பிரபாகரன் பங்கேற்று, மாணவிகளுக்கு காவலன் செயலி பற்றி விளக்கம் அளித்தார். செல்போன் நெட்வொர்க் இல்லாத இடத்தில் காவலர்களை அழைக்க காவலன் செயலி மிகவும் உபயோகமாக இருக்கும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்