கோவை: நூல் வெளியீட்டு விழா - நடிகர் விவேக் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில், நடிகர் விவேக் கலந்து கொண்டார்.
கோவை: நூல் வெளியீட்டு விழா - நடிகர் விவேக் பங்கேற்பு
x
கோவையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில், நடிகர் விவேக் கலந்து கொண்டார். பிரபல எழுத்தாளர்கள் பலர் பங்கேற்ற இந்த விழாவில் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன் எழுதிய மார்கழி உற்சவம் எனும் நூலை நடிகர் விவேக் வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்