பழனி: பக்தர்களிடம் பிக்பாக்கெட் - 5 பேர் கைது

பழனி முருகன் கோயிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற 5 பேரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பழனி: பக்தர்களிடம் பிக்பாக்கெட் - 5 பேர் கைது
x
பழனி முருகன் கோயிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற 5 பேரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.  தொடர்ந்து அவர்களை காவல்நிலையத்​திற்கு அழைத்துச் சென்று, போலீசார் விசாரித்த நிலையில், 5 பேரும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்