அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு அபராதம் - லாரியை நிறுத்த இடமின்றி பரிதவிப்பு

திருச்செங்கோட்டில் இருந்து கும்பகோணம் நோக்கி பாறாங்கற்கள் ஏற்றிச் சென்ற லாரிக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் 67 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு அபராதம் - லாரியை நிறுத்த இடமின்றி பரிதவிப்பு
x
திருச்செங்கோட்டில் இருந்து கும்பகோணம் நோக்கி பாறாங்கற்கள் ஏற்றிச் சென்ற லாரிக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் 67 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. திருச்சி திருவெறும்பூர் அருகே போக்குவரத்து அதிகாரி அந்த லாரியை பறிமுதல் செய்த நிலையில் அதனை நிறுத்துவதற்கு காவல்நிலையத்தில் அனுமதி அளிக்காததால் தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்