நெல்லை பள்ளியில் பெற்றோர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை

நெல்லை மாவட்டம் பழவூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பெற்றோர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்துகின்றனர். பள்ளிக்கு
நெல்லை பள்ளியில் பெற்றோர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை
x
நெல்லை மாவட்டம் பழவூர் அரசு ஊராட்சி ஒன்றிய  தொடக்க பள்ளியில் பெற்றோர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்துகின்றனர். பள்ளிக்கு தினந்தோறும் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்களில் ஒருவர்  தேசிய கொடியை ஏற்ற அணிவகுத்து நிற்கும் மாணவ-மாணவிகள் மரியாதை செலுத்துகின்றனர். இந்த வழக்கம் நீண்டகாலமாக உள்ளது

Next Story

மேலும் செய்திகள்