"அதிக கட்டணம் வசூலிக்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்" - ரயில்வே பயணிகள் குழுத் தலைவர் எச்சரிக்கை

நாடு முழுவதும் ரயில்வே நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ரயில்வே பணிகள் குழுவினர் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வை மேற்கொண்டனர்.
அதிக கட்டணம் வசூலிக்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் - ரயில்வே பயணிகள் குழுத் தலைவர் எச்சரிக்கை
x
நாடு முழுவதும் ரயில்வே நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ரயில்வே பணிகள் குழுவினர் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த குழுவின் தலைவர் கிருஷ்ணதாஸ், தரமற்ற மற்றும் அதிக விலையில் உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து எழும்பூர், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் அவர்கள் சோதனை நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்