ஊழியரை கன்னத்தில் அறைந்த காவல் உதவி ஆய்வாளர் : சிசிடிவியில் சிக்கியதால் பணியிடை நீக்கம்

சீருடையில் சென்று, கடையில் வேலைசெய்யும் ஊழியரை தாக்கியதாக காவல் உதவி ஆய்வாளர் ராஜபாண்டி என்பவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஊழியரை கன்னத்தில் அறைந்த காவல் உதவி ஆய்வாளர் : சிசிடிவியில் சிக்கியதால் பணியிடை நீக்கம்
x
சீருடையில் சென்று, கடையில் வேலைசெய்யும் ஊழியரை தாக்கியதாக காவல் உதவி ஆய்வாளர் ராஜபாண்டி என்பவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், சென்னை - ஆயிரம் விளக்கில் நிகழ்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்