காலமானார் தருமபுரம் ஆதீன மடத்தின் மடாதிபதி
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீன மடத்தின், 26-வது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமி காலமானார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீன மடத்தின், 26-வது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமி காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காலமான மடாதிபதியின் உடலுக்கு, தருமபுர ஆதீன மட பக்தர்கள், இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Next Story

