சென்னை நந்தம்பாக்கத்தில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

சென்னை நந்தம்பாக்கத்தில், நடுரோட்டில், கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு
x
சென்னை நந்தம்பாக்கத்தில், நடுரோட்டில், கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் இறங்கி உயிர் தப்பித்த நிலையில், தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்