தமிழக பாஜக புதிய தலைவர் யார்? : தலைவர் பதவியை பிடிக்க, கடும் போட்டா போட்டி

தமிழக பாஜக புதிய தலைவர் பதவியை பிடிக்க, கடும் போட்டா போட்டி உருவாகி உள்ளது.
தமிழக பாஜக புதிய தலைவர் யார்? : தலைவர் பதவியை பிடிக்க, கடும் போட்டா போட்டி
x
இதனிடையே, தமிழக பாஜக தலைவர் பதவியை பிடிக்க, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அக்கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா, பாஜக இளைஞர் அணி தேசிய துணைத்தலைவர் A.P. முருகானந்தம்,  தமிழக பாஜக முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்,முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஆகியோரிடையே, கடும் போட்டி உருவாகி உள்ளது. இதுதவிர, முன்னணி நிர்வாகிகள் சீனிவாசன், வானதி சீனிவாசன் மற்றும் கே.டி. ராகவன் உள்ளிட்டோரின் பெயர்களும் தலைவர் பதவிக்கான பரிசீலனையில் இருப்பதாக தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.



Next Story

மேலும் செய்திகள்