திருவாரூர் : மழையால் சுவர் இடிந்து ஒரே நாளில் 2 பேர் பலி
பதிவு : டிசம்பர் 03, 2019, 06:16 PM
திருவாரூர் மாவட்டம் பூங்காவூரை கிராமத்தை சேர்ந்தவர் 75 வயதான செல்லையன் நேற்றிரவு அவரது கூரை விட்டில் உறங்கியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் பூங்காவூரை கிராமத்தை சேர்ந்தவர் 75 வயதான செல்லையன் நேற்றிரவு அவரது கூரை விட்டில் உறங்கியுள்ளார். இன்று காலை அவரது பேத்தி உமா வந்து பார்த்த போது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே செல்லையன் பலியானது தெரியவந்தது. தகவலறிந்த  கொரடாச்சேரி போலீசார்  உடலை மீட்டு, அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்கு  அனுப்பி வைத்தனர். இதேபோல்  செட்டிசிமிலி கிராமத்தை சேர்ந்த 49 வயதான பக்கிரிசாமி, அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற போது வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கனமழையால் 50 விமானங்கள் தாமதம்

சென்னையில், நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

608 views

புதுக்கோட்டை : தண்ணீரில் மூழ்கிய 300 ஏக்கர் நெற்பயிர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

45 views

கும்பகோணம் கோயிலுக்குள் தேங்கி நிற்கும் மழைநீர் : பக்தர்கள் ஏமாற்றம்

கும்பகோணம் அடுத்துள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

29 views

கனமழை எதிரொலி : தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனமழை காரணமாக தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

20 views

பிற செய்திகள்

நெல்லையில், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா

நெல்லையில், மழை சிறப்பாக பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா நடைபெற்றது.

18 views

தெலங்கானா என்கவுன்டர் - நயன்தாரா பாராட்டு

ஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார வழக்கில் பிடிபட்ட குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டது நியாயமான நடவடிக்கை என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

33 views

"ரசிகர்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது" : தர்பார் விழாவில் ரஜினி பேச்சு

ரசிகர்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

26 views

தேசிய கேரம் போட்டி - சென்னை சிறுவன் முதலிடம்

மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான கேரம் போட்டியில் முதலிடம் பிடித்த சென்னை சிறுவனுக்கு வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் கேரம்போர்டை பரிசாக வழங்கினார்.

12 views

2030ல் இங்கிலாந்தில் கால்பந்து போட்டி நடத்த ஏற்பாடு

அடுத்த வாரம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், 2030 ஆம் ஆண்டுக்கான உலக கால்பந்து போட்டியை இங்கிலாந்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்வது உறுதி என இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

8 views

ஈராக்கில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி

கடந்த இரண்டு மாதங்களாக வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் நிறுத்தி, ஈராக்கில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.