கொட்டி தீர்த்த கனமழை : சிதம்பரம் நடராஜர் கோயில் குளம் நிரம்பியது
பதிவு : டிசம்பர் 03, 2019, 06:03 PM
தொடர் மழை காரணமாக சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை குளம் நிரம்பியது.
தொடர் மழை காரணமாக சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை குளம் நிரம்பியது. சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் சி நாட்களாக மழை கொட்டி தீர்த்தது.  இதனையடுத்து சிவகங்கை குளம் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. தண்ணீர் நிரம்பிய குளத்தை ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் தண்ணீர் உட்பட அனைத்து தண்ணீரும் சிவகங்கை குளத்திற்கு வரும் வகையில் உள்கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சிதம்பரம் : கீழணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

சிதம்பரம் அருகே உள்ள கீழணையின் முழு கொள்ளளவு 9 அடியாகும்.

15 views

பிற செய்திகள்

சிறுமி கை கொடுத்ததை கவனிக்காமல் சென்ற இளவரசர் - சிறுமியின் வீட்டிற்கு சென்று மகிழ்வித்த அபுதாபி இளவரசர்

அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சாயத் அல் நஹ்யானின் மனிதாபிமானமிக்க செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.

58 views

தமிழகத்தில் பரவலாக மழை

சென்னை, திருவாரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

2 views

"வெங்காய விலை உயர்வு கவலை அளிக்கிறது" - ராமதாஸ்

வெங்காய விலை உயர்வு கவலை அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

27 views

"ஜி.எஸ்.டியால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு எவ்வளவு என்று அறிக்கை வெளியிட வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை, போதிய ஜி.எஸ்.டி. வருவாய் இல்லாததால் வழங்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்துள்ளதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

30 views

திருக்கார்த்திகை தீப விழா கோலாகலம் - விநாயகர் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திருக்கார்த்திகை தீப விழாவின் 7 ஆம் நாளான இன்று பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் நடைபெறுகிறது.

9 views

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ.13000

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சந்தையில், ஒரு குவிண்டால் வெங்காயம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.