பெண்ணை தாக்கியதாக வழக்கு : நடராஜர் கோவில் தீட்சிதர் தர்ஷனுக்கு முன் ஜாமீன்
பதிவு : டிசம்பர் 03, 2019, 05:24 PM
பெண்ணை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் தர்ஷனுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண்ணை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் தர்ஷனுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீட்சிதர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன்ஜாமீன் மனு நீதிபதி  சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்தரப்பில முன்ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 15 நாட்கள் ராமேஸ்வரத்தில் தங்கி இருந்து ராமநாதசாமி கோயில் செயல் அலுவலர் முன்  கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் தீட்சிதர் தர்ஷனுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

பிற செய்திகள்

பெரியார் பல்கலை.க்கு பல லட்சம் நிதியிழப்பு? : துணைவேந்தர் மீது உயர்கல்வி செயலருக்கு புகார்

சேலம் மாவட்டம் ஓமலூரில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தர் லட்சக்கணக்கில் நிதியிழப்பு ஏற்படுத்தியதாக, உயர்கல்வித்துறை செயலருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

4 views

கரூர் : காகித ஆலை துணைமின் நிலையத்தில் தீ

கரூர் மாவட்டம் புகழூரில் துணை மின் நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

8 views

சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் : வீட்டின் உரிமையாளர் கைது

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழக்க காரணமான சுற்றுச்சுவர் இருந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தை போலீசார் கைது செய்தனர்.

71 views

மாற்று திறனாளி மாணவர்களுக்கு இலவச விமான பயணம் : அரசுக்கு மாணவர்கள் நன்றி

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழா நடைபெறுகிறது.

8 views

அயோத்தி மேல்முறையீட்டு வழக்கு : "இஸ்லாமிய அமைப்பின் மனுவில் ராஜீவ் தவன் பெயர் இல்லை" - அட்வகேட் கடிதம்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஜாமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பு, மேல்முறையீட்டு மனுவை நேற்று தாக்கல் செய்தது.

6 views

"பாரதியாரின் பாடல்களை டிஜிட்டல்மயமாக்க வேண்டும்" - பாரதியார் பாடல்களை பாடிய அதிமுக எம்.பி.

மகாகவி பாரதியாரின் பாடல்களை டிஜிட்டல்மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.