உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் : டிச.5ஆம் தேதி விசாரணை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள், வருகிற 5ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் : டிச.5ஆம் தேதி விசாரணை
x
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள், வருகிற 5ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன், விசாரிக்கப்பட்டது. அப்போது அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தி.மு.க தரப்பு முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, வருகிற 5ஆம் தேதி தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்