தூத்துக்குடி மாவட்டம் பன்னம்பாறையில் காட்டாற்று வெள்ளம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் , பன்னம்பாறையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் பன்னம்பாறையில் காட்டாற்று வெள்ளம்
x
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால், பன்னம்பாறையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு பெய்த கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.  

Next Story

மேலும் செய்திகள்