கடன் தொல்லை : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லை : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
x
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செங்கோட்டை அடுத்த சாயக்காடு பகுதியை சேர்ந்தவர் மோகன். ரிக் போர் வண்டி உள்ளிட்ட தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர், மனைவி மற்றும் மகளுடன்  சல் பாஸ் என்ற மாத்திரையை விழுங்கி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வேலகவுண்டன்பட்டி போலீசார் விசாரித்து நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்