பொள்ளாச்சி சம்பவம் குறித்த சர்ச்சை பேச்சு : பாக்கியராஜ்க்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் சம்பவம் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில், இயக்குநர் பாக்கியராஜ்க்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி சம்பவம் குறித்த சர்ச்சை பேச்சு : பாக்கியராஜ்க்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு
x
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் சம்பவம் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில், இயக்குநர் பாக்கியராஜ்க்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெண்களைப் பற்றி பேசினாலே ஏதாவது வடிவில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என பலரும் ஓடி ஒதுங்கிக் கொள்ளும் இந்தச் சூழலில் தங்களின் துணிச்சலான சமுதாய நலன் சார்ந்த கருத்துகள் பாராட்டுக்குரியது என்று சொல்லப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்