உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு : "ஜனநாயக படுகொலை" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ஜனநாயக படுகொலை என்று தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு : ஜனநாயக படுகொலை - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
x
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ஜனநாயக படுகொலை என்று தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றத்திற்கு செல்லும் வகையில் அறிவிப்பை வெளியிட்டு விட்டு, திமுக மீது அரசு பழிபோடுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஏமாற்று வேலையாகும் என்று தெரிவித்துள்ள வைகோ, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்