வேலூர் : திமுக எம்.எல்.ஏ தலைமையில் சாலை மறியல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் - பேர்ணாம்பட்டு சாலை பணிகளில் முறைகேடு நடப்பதாக கூறி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.
வேலூர் : திமுக எம்.எல்.ஏ தலைமையில் சாலை மறியல்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் - பேர்ணாம்பட்டு சாலை பணிகளில் முறைகேடு நடப்பதாக கூறி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்