சத்தியமங்கலம் : கோவில்களில் கைவரிசை காட்டி வந்தவர் கைது

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி கோவில்களில் கொள்ளையடித்து வந்த ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சத்தியமங்கலம் : கோவில்களில் கைவரிசை காட்டி வந்தவர் கைது
x
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி கோவில்களில் கொள்ளையடித்து வந்த ராஜ்குமார் என்பவரை  போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கோவில்களில் கைவரிசை காட்டி வந்த ராஜ்குமா, சிசிடிவி உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்