செங்கல்பட்டு: தொடரும் கனமழை - மின்வாரிய கேங்மேன் உடற்தகுதி தேர்வு தள்ளி வைப்பு

கேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வரும் இன்று முதல் 14ம் தேதி வரை செங்கல்பட்டு திம்மாவரம் பகுதியில் உள்ள மின் பகிர்மான அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது.
செங்கல்பட்டு: தொடரும் கனமழை - மின்வாரிய கேங்மேன்  உடற்தகுதி தேர்வு தள்ளி வைப்பு
x
கேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வரும் இன்று முதல் 14ம் தேதி வரை செங்கல்பட்டு திம்மாவரம் பகுதியில் உள்ள மின் பகிர்மான அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்