மயிலாடுதுறை: கொட்டி தீர்த்த கனமழை - மாயூரநாத சுவாமி கோயிலில் தேங்கி நிற்கும் தண்ணீர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலில் தீர்த்த குளம் நிரம்பி வெள்ளநீர் கோவிலுக்குள் புகுந்து தேங்கி நிற்கிறது .
மயிலாடுதுறை: கொட்டி தீர்த்த கனமழை - மாயூரநாத சுவாமி கோயிலில் தேங்கி நிற்கும் தண்ணீர்
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலில் தீர்த்த குளம் நிரம்பி வெள்ளநீர் கோவிலுக்குள் புகுந்து  தேங்கி நிற்கிறது . சுவாமி அம்பாள் சன்னதியில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 3 நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளதாக கூறும் பக்தர்கள் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்