சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி மோதி இருவர் பலி

கிருஷ்ணகிரி சுங்க சாவடியில் கட்டுபாட்டை இழந்து ஓடிய லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி மோதி இருவர் பலி
x
கிருஷ்ணகிரி சுங்க சாவடியில் கட்டுபாட்டை இழந்து ஓடிய லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த லாரி ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து வசூல் மையத்தை இடித்து தள்ளி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பாப்பாரபட்டியை சேர்ந்த சென்னப்பன், திருமலை நகர் பகுதியை சேர்ந்த பரிமளா ஆகிய இருவர் உயிரிழந்தனர். சுங்க சாவடி ஊழியர் கவிதா படுகாயம் அடைந்தார். 

Next Story

மேலும் செய்திகள்