மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது - கைதானது குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம்

மிசா சட்டத்தின் கைதானது குறித்து சர்ச்சையை எழுப்பினார்கள் என்றும், தான் கைதாகி சிறை சென்றதை தானே சொல்லகூடாது என்றும் தி.மு. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
x
மிசா சட்டத்தின் கைதானது குறித்து சர்ச்சையை எழுப்பினார்கள் என்றும், தான் கைதாகி சிறை சென்றதை தானே சொல்லகூடாது என்றும் தி.மு. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது திமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  சொல்வது உண்மைக்கு புறம்பானது என  குற்றம் சாட்டினார். உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்துங்கள் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்