மாமல்லபுரத்தில் விடிய, விடிய கனமழை : புராதன சின்னங்களை சூழ்ந்தது மழைநீர்

மாமல்லபுரத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால் புராதன சின்னங்கள் உள்ள சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது.
மாமல்லபுரத்தில் விடிய, விடிய கனமழை : புராதன சின்னங்களை சூழ்ந்தது மழைநீர்
x
மாமல்லபுரத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால் புராதன சின்னங்கள் உள்ள சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் சுற்றுலா வாகனங்கள், அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடற்கரை கோயில், வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம் உள்ளிட்ட புராதன பகுதிகளும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்