வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை

வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், காந்திகிராமம், மேகமலை ஆகிய வனப்பகுதிகளுக்குள் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை
x
வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், காந்திகிராமம், மேகமலை ஆகிய வனப்பகுதிகளுக்குள் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை தொடர்வதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மூலவைகை ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்