ராமேஸ்வரம் பகுதியில் சூறைக்காற்று : சேதமடைந்த படகுகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், மண்டபம் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன.
ராமேஸ்வரம் பகுதியில் சூறைக்காற்று : சேதமடைந்த படகுகள்
x
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், மண்டபம் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன. சுமார் 27 படகுகள் சேதமடைந்த நிலையில், அவற்றில் 7 படகுகள் கரை ஒதுங்கின. இதையடுத்து அவற்றை மீட்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்