குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்து உதைத்த மக்கள்
பதிவு : டிசம்பர் 01, 2019, 11:55 AM
கோவை காந்திநகர் பகுதியில், குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
கோவை காந்திநகர் பகுதியில், குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். இப்பகுதியில் கட்டிட வேலை மற்றும் தோட்ட வேலைகளுக்கு செல்லும் சிலர் குடும்பமாக சாலைகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தையை கடத்த முயன்றதாக ஒருவரை பிடித்து, அப்பகுதி மக்கள் அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர் சிவகங்கையை சேர்ந்த கார்த்தி என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக திருச்சி, கோவை பகுதிகளில் சுற்றி திரிந்ததும் தெரிய வந்தது.  

தொடர்புடைய செய்திகள்

"2020 முதல் செல்காம் நிறுவனம் மீண்டும் செயல்படும்" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

சென்னையில் மூடப்பட்ட செல்காம் நிறுவனம் அடுத்தாண்டு முதல் உற்பத்தியை தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

270 views

கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி ஆணை - எஸ்.பி.வேலுமணி

கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

21 views

பிற செய்திகள்

நடிகர் ரஜினியுடன் கேரள இளைஞர் பிரணவ் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை, அவரது இல்லத்தில் கேரள இளைஞர் பிரணவ் இன்று மாலை சந்தித்தார்.

2 views

தெலங்கானா பாலியல் பலாத்கார விவகாரம் : 4 பேரையும் அடித்து கொல்ல வேண்டும் - எம்.பி. ஜெயா பச்சன் ஆவேசம்

தெலங்கானாவில், பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற குற்றவாளிகள், பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும் என மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் வலியுறுத்தினார்

87 views

நாமக்கல் மாவட்டத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் ஆகாய கங்கை அருவி

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பெய்த கனமழை காரணமாக ஆகாய கங்கை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

11 views

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் : டிச.5ஆம் தேதி விசாரணை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள், வருகிற 5ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

547 views

தமிழில் ஜூமான்ஜி : டிச. 13 - ல் வெளியீடு

ஜேக் கஸ்டன் இயக்கத்தில் டிவென் ஜான்சன் ஹீரோவாக நடித்துள்ள ஜூமான்ஜி தி நெக்ஸ்ட் லெவன் என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது.

40 views

விஷாலின் புதிய படத்தில் கதாநாயகி ரிது வர்மா

துப்பறிவாளன் - டூ மற்றும் சக்ரா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள நடிகர் விஷால், இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.