அரசுப் பேருந்தை வழிமறித்த யானைகள் : யானையை விரட்டிய பயணியால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து கோவை சென்ற அரசு பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
அரசுப் பேருந்தை வழிமறித்த யானைகள் : யானையை விரட்டிய பயணியால் பரபரப்பு
x
நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து கோவை சென்ற அரசு பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். அப்போது, ஒரு சில பயணிகள் ஆபத்தை உணராமல் பேருந்தில் இருந்து இறங்கி யானையை விரட்ட முயற்சி மேற்கொண்டதால், பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்