திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா - கொடியேற்றத்துடன் துவக்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா - கொடியேற்றத்துடன் துவக்கம்
x
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் இந்து சமய அறநிலையத்தறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, திரளான பக்தர்கள் கலந்து  கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும்  10ஆம்   தேதி அதிகாலையில் கோயில் கருவறையின் முன்பாக பரணி தீபமும்,மாலை 6 மணிக்கு  2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்