சென்னையில் பெய்யும் கன மழை காரணமாக சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்ற புகார் அளிக்கலாம் -புகார் எண்கள் : 044- 25384520, 25384530, 25384540

சென்னையில் பெய்யும் கன மழை காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னையில் பெய்யும் கன மழை காரணமாக சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்ற புகார் அளிக்கலாம் -புகார் எண்கள் : 044- 25384520, 25384530, 25384540
x
சென்னையில் பெய்யும் கன மழை காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையில் மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. இதனால்  அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள்  பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனிடையே, குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை அகற்ற சென்னை மாநகராட்சியின் இலவச எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்