திமுகவில் இணைந்த அமமுகவினர்...

அமமுகவை சேர்ந்த சிலர், தி.மு.க.வில் இணைந்தனர்.
திமுகவில் இணைந்த அமமுகவினர்...
x
அமமுகவை சேர்ந்த சிலர், தி.மு.க.வில் இணைந்தனர். சென்னை கிழக்கு மாவட்டம், அமமுகவை சேர்ந்த மாவட்ட அவைத் தலைவர் பி.சுகுமார் தலைமையில், மாவட்ட - பகுதி - அணி, தொழிற்சங்க மற்றும் பேரவை நிர்வாகிகள் 80க்கும் மேற்பட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்