எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிய நகரும் படிக்கட்டு - தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் திறந்து வைத்தார்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டினை திமுக எம்.பி. தயாநிதிமாறன் திறந்து வைத்தார்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிய நகரும் படிக்கட்டு - தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் திறந்து வைத்தார்
x
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டினை திமுக எம்.பி. தயாநிதிமாறன் திறந்து வைத்தார். அவரது மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து 2 கோடி ரூபாய் செலவில் எழும்பூர் ரயில் நிலையத்தின் 7-வது நடைமேடையில் இந்த நகரும் படிகட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதனை பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசிய தயாநிதிமாறன் தென்னக ரயில்வே  மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி நிதியிலிருந்து இதுவரை 20 கோடி ரூபாய்  செலவிலான திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்