கூட்டணிக்கு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத கட்சிகள் மக்களுக்கு எவ்வாறு சேவையாற்ற முடியும்? - ஜே.பி. நட்டா கேள்வி

கூட்டணிக்கு தலைவரை தேர்வு செய்ய முடியாத கட்சிகளால் மக்களுக்கு எவ்வாறு சேவையாற்ற முடியும்? என பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்
கூட்டணிக்கு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத கட்சிகள் மக்களுக்கு எவ்வாறு சேவையாற்ற முடியும்? - ஜே.பி. நட்டா கேள்வி
x
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கட்டப்படவுள்ள பாஜக கட்டிட அடிக்கல் நாட்டு விழா திருவள்ளூரை அடுத்த வண்டிக்குப்பத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு சென்னை விமான நிலையத்தில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க சென்ற நட்டாவுக்கு திருவள்ளூர் மாவட்ட எல்லையில் ஏராளமான பாஜகவினர் திரண்டு வரவேற்பு அளித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்