"தமிழகத்தில் டெங்குவால் 4,779 பேர் பாதிப்பு" - மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தகவல்

நாடு முழுவதும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை மொத்தம் 91 ஆயித்து 457 பேர், டெங்குவால் பாதிக்கப்பட்டதாக, மத்திய சுகாதார இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்குவால் 4,779 பேர் பாதிப்பு - மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தகவல்
x
நாடு முழுவதும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை மொத்தம் 91 ஆயித்து 457 பேர், டெங்குவால் பாதிக்கப்பட்டதாக, மத்திய சுகாதார இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் எழுப்பிய, எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், தமிழகத்தில் இதுவரை இந்த ஆண்டு 4 ஆயிரத்து 779 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த ஆண்டு மட்டும் 4 பேர் டெங்குவால், மரணமடைந்தாக தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்